சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் உரிமை அட்டை இன்று தனியார் திருமண மண்டபத்தில் வழங்கப்பட்டது. ஜெர்மன் எஸ்.எஸ்.கே.ஆர் ராஜேந்திரன் தலைமையில் வழங்கப்பட்டது. தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அதிமுக கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை அட்டையை பெற்றனர்..
- தமிழக குரல் சேலம் செய்தியாளர்
S.வெங்கடேஷ்
No comments:
Post a Comment