சேலத்தில் மாணவர்களை காலால் எட்டு உதைத்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 August 2024

சேலத்தில் மாணவர்களை காலால் எட்டு உதைத்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்



சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயின்று மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, 

மாணவர்களை அடித்து, ஷூ கால்களால் எட்டி உதைத்த வீடியோ வைரலானதையடுத்து, உடற்கல்வி ஆசிரியர் மாவட்ட ஆட்சியர் விருந்தா தேவி அவர்களின் அறிவிப்பின்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


- தமிழக குரல் சேலம் செய்தியாளர்

  S.வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad