சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானத்தால் கிராமத்தில் மேட்டூர் உபரி திட்டத்தின் மூலம் மானத்தால் கிராமத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது தண்ணீர் அருவி போல் காட்சியளித்தது தொடர்ந்து விடுமுறை நாட்களை முன்னிட்டு தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் சுற்றுலா தளங்களுக்கு சென்று போல குதூகலமாக நீச்சல் அடித்தும் விளையாடியும் மகிழ்ந்தனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment