சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆலயத்தில் இன்று மாரியம்மன் திருவிழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை முதற்கொண்டு பூமிதி திருவிழாவில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் விரதம் இருந்து பூ மிதித்து அவர்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment