தொளசம்பட்டி கோட்டை மாரியம்மன் திருவிழா கோலாகலம்.. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

தொளசம்பட்டி கோட்டை மாரியம்மன் திருவிழா கோலாகலம்..



சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மன் திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது  பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சுற்றுவட்டார் பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad