தாரமங்கலத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 August 2024

தாரமங்கலத்தில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு



சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தாரமங்கலம் நகர மன்ற தலைவர், நகரக் கழகச் செயலாளர் குப்பு என்கின்ற குணசேகரன் தலைமை தாங்கினார்.மதன் குமார்,கவுன்சிலர் சீனி,அமுதா,சம்பு, ரகுபதி கார்த்தி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சுற்றியுள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு அரிசி வழங்கினார்..

No comments:

Post a Comment

Post Top Ad