மானத்தால் ஏரி நிரம்பி அருவி போல் காட்சி.. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 August 2024

மானத்தால் ஏரி நிரம்பி அருவி போல் காட்சி..



சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே மானத்தால் கிராமத்தில் ஏரி நிரம்பியது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதன் மூலம் மானத்தால் கிராமத்திற்கு நீர் வந்தடைந்தது. மேட்டூர் உபரி நீர் மானத்தால் வந்தடைந்ததை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. தொளசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஏரியில் விளையாடி மகிழ்ந்தனர். மானத்தால் ஏரி நிரம்பிய அறையும் போல் காட்சி அளித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad