தொளசம்பட்டி அண்ணாமலையார் ஆலயத்தில் 108 சங்கு பூஜை - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 December 2024

தொளசம்பட்டி அண்ணாமலையார் ஆலயத்தில் 108 சங்கு பூஜை


சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் எழுந்தருளி உள்ள அருள்மிகு அண்ணாமலையார் ஆலய சோம வர சங்க அபிஷேக விழா நேற்று நடைபெற்றது.இந்த சிறப்ப விழாவில் அருள்மிகு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மாள் ஆலயத்தில் சிறப்பு யாகம் 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன இந்த சிறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad