14 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவி ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 December 2024

14 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவி ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார்


சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், குண்டூர் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவி.அனுஷ்கா, கடந்த 23.11.2024 அன்று சர்வதேச அளவில் மலேசியாவில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்களை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (10.12.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்..

No comments:

Post a Comment

Post Top Ad