தொளசம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி மற்றும் சிலம்பப் போட்டி.. - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 December 2024

தொளசம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி மற்றும் சிலம்பப் போட்டி..


சேலம் மாவட்டம் தொளசம்பட்டி பேரறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி மற்றும் சிலம்பம் போட்டி திமுக ஓமலூர் தெற்கு ஒன்றியம் சேலம் மத்திய மாவட்டம் சார்பில்  நடைபெற்றது. இதனை ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.சி. எம் செல்வகுமரன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.ஆர் சண்முகம்  உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர். இளைஞர்கள் கலந்து கொண்டு கபடி மற்றும் சிலம்ப போட்டியில் விளையாடி வெற்றி பெற்று கோப்பைகளையும் பரிசுகளையும் பெற்றனர்.இதில்  S.கோகிலா சென்னிமலை தொளசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், கு.கா.சம்பத் ஒன்றிய அவை தலைவர்,பூபதி பொண்ணுவேலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர், TE.போத்தன், பெரியண்ணன் ,TC.மாதேஷ்  உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment

Post Top Ad