தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர். காந்தி அவர்கள் ஆகியோர் (28.12.2024) சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் மாநில அளவிலான கைத்தறி காட்சியினை பார்வையிட்டார்கள். உடன் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் திருமதி வி.அமுதவள்ளி, இ.ஆ.ப., கைத்தறி துறை இயக்குநர் திரு. அ.சண்முகசுந்திரம், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப, மாநகராட்சி மேயர் திரு. இராமசந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி துணை மேயர் திருமதி சாரதாதேவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Post Top Ad
Sunday, 29 December 2024
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment